Financial planning future secure பண்ணும் .
Financial Planning என்பது உங்கள் பணத்தை சரியாக manage பண்ணி,
உங்கள் வாழ்க்கை goals (வீடு, கல்வி, retirement, emergency) achieve பண்ண உதவும் ஒரு திட்டம்.
👉 எளிமையாக:
“நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை smartஆ பயன்படுத்தி, எதிர்காலத்தை secure பண்ணுவது தான் Financial Planning.”
👉 Financial Planning எப்படி start பண்ணலாம்?
Income track பண்ணு
Expenses control
Investment start
SIP
Insurance
Savings