தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில், இலவசமாக செயலிகளை உருவாக்கி தொன்மையான மொழியாம் தமிழோடு தற்காலத்து தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டும் என்று அயராது உழைத்து வருகிறேன்.
👉 **இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை**
நான் உருவாக்கும் அனைத்து திறன்பேசி பயன்பாடுகளும் ( Android Mobile Apps) இலவசமாக வழங்கப்படுகின்றன.
தமிழ் கற்றல், குழந்தைகள் கல்வி போன்ற துறைகளில் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
இந்த செயலிகள் அனைத்தையும் இலவசமாக வழங்குவதற்கு உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்.
நீங்கள் விரும்பினால், நன்கொடை அளித்து உதவலாம். (நன்கொடை வழங்குவது உங்களின் தனிப்பட்ட விருப்பம்).
உங்களுக்கு எங்கள் செயலிகள் பிடித்திருந்தால், மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவலாம்.
💳 UPI / GPay / PhonePe: sasie@scb
🌐 PayPal:
🏦 Bank Transfer:
ஏன் உங்கள் ஆதரவு தேவையுள்ளது?
செயலிகளை உருவாக்க நேரம், உழைப்பு தேவைப்படும். சில நேரங்களில் பொருட்செலவும் உண்டு.
உங்கள் சிறிய உதவியும் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
தமிழுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இடையே ஒரு பாலமாக நான் செய்யும் இந்தச் சிறிய முயற்சிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.
தொடர்புக்கு