தமிழ் | ஆங்கிலம்
தமிழ் | ஆங்கிலம்
முகப்பு | சுயவிவரம் | ஆராய்ச்சி | கற்பித்தல் | நிழற்படத்தொகுப்பு | தொடர்பு
நான் தற்போது ஸ்வீடனின் லூலியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் அறிவியல் மற்றும் கணிதத் துறையின் பொருள் அறிவியல் பிரிவில் முனைவர் பட்ட மேலாய்வாளராக பேராசிரியர் வாங்சுங் மு அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன்.
எனது கல்விப் பயணமானது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் அறிவியல் இளையர் மற்றும் அறிவியல் நிறைஞர் பட்டங்களுடன் தொடங்கியது. பின்னர் சென்னை ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் நிதியுதவி செய்த ஒரு முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் இணைந்தேன். இந்த அனுபவமானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது. அதன் பிறகு, 2025-ஆம் தொடக்கம் வரை மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உலோக பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறையின் கணக்கீட்டு பொருள் அறிவியல் குழுவில் முனைவர் பட்ட மேலாய்வாளராக எனது ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.
ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்
ஆய்வறிக்கை: ஒளி-மின்னழுத்த பயன்பாடுகளுக்கான பல-படிக சிலிக்கான் வளர்ப்பு
அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
முதல் வகுப்பு (62.8%), சராசரி தர மதிப்பீடு: 7.0
அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
முதல் வகுப்பு (63.5%), சராசரி தர மதிப்பீடு: 6.9
நேரு வித்தியாசாலை மேனிலைப் பள்ளி, தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்
முதல் வகுப்பு (85.75%)
Phase Field Modelling
Monte Carlo Simulations
Discrete Dislocation Dynamics
சிலிக்கான் படிக வளர்ச்சி
படிக வளர்ச்சி உருவகம்
சிலிக்கான் சூரியமின்கலன் தயாரிப்பு
உயர் வெப்ப உலைகலன்
ஒளியியல் நுண்ணோக்கி
MDP Spot (Lifetime)
Four Probe (Resistivity)
FTIR, Sun Simulator
IPCE (Quantum Efficiency)
OpenFOAM, Python, C++, LAMMPS
MATLAB, Octave, LaTeX
ParaView, CGSim, FEMAG
Linux, Shell Scripting
Microsoft Office
ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் கல்வி நிறுவனங்கள் – Recent Advances in Materials & Radiation Measurements, 2022.
Recognized for excellence in oral presentation in Simulation and Experimental approach to investigate the annealing effect on mc-Si ingot for PV applications.
பாரதியார் பல்கலைக்கழகம் – XXIII National Seminar on Crystal Growth and Applications, 2019.
Awarded for outstanding oral presentation in Reduction of thermal stress & dislocation density in directionally solidified silicon ingot.
ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் கல்வி நிறுவனங்கள் – SSN Doctorate Scholars Day, 2018.
Recognized for outstanding oral presentation in Growth of multi-crystalline silicon ingot using directional solidification process.
தூய நெஞ்சக் கல்லூரி– XXII National Seminar on Crystal Growth and Applications, 2018.
Recognized with Crystal Display Award for exhibiting the nation’s first indigenously developed multi‑crystalline silicon ingot.
அமெரிக்கன் கல்லூரி – 2010.
Recognized for proficiency in Japanese language during the academic year 2009-2010.
இந்தியப் பொருள் ஆராய்ச்சிக் கழகத்தில் (MRSI) ஆயுட்கால உறுப்பினர்
இந்திய இயற்பியல் ஆசிரியர்கள் கழகத்தில் (IAPT) ஆயுட்கால உறுப்பினர்
இந்திய படிக வளர்ச்சிக் கழகத்தில் (IACG) ஆயுட்கால உறுப்பினர்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் (ISTA) ஆயுட்கால உறுப்பினர்
இந்திய உலோக நிறுவனத்தில் (IIM) உறுப்பினர்
தேசிய மாணவர் படையில் (NCC) முன்னாள் உறுப்பினர்