ஆலய திருப்பணி
📅 03.06.2026 அன்று பூமி பூஜை மற்றும் வாஸ்து ஹோமத்துடன் ஆலயத் திருப்பணி தொடங்கப்பட்டது.
🛕 ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆலய கட்டுமானப் பணிகள் இறையருளால் நடைபெற்று வருகின்றன.
பக்தர்கள் செய்யக்கூடிய உதவிகள்
🔸 பண நன்கொடை
🔸 சிமெண்டு, செங்கல், ஜல்லி, மணல், இஇரும்புரும்பு போன்ற கட்டுமானப் பொருட்கள்
🔸 கோமாதா பராமரிப்பு உதவிகள்
🔸 அன்னதான சேவைசேவை
🔸 ஆலய திருப்பணி பங்களிப்பு
ரூ.1,00,000/- மற்றும் அதற்கு மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களின் பெயர் ஆலய கல்வெட்டில் பொறிக்கப்படும். மேலும் ஒரு வருட காலம் தேய்பிறை அஷ்டமி தினங்களில் அவர்களின் குடும்ப நலனுக்காக சங்கல்ப பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
Account Details:
Bank Name: City Union Bank
Branch Name : Aduthurai
Account Name : Siva Siva Seva Federation of India Trust
Account number: 510909010392803
IFSC CODE: CIUB0000009