No: 408
Song: Maratha Vachchavan
Movie: Panakkaaran (1990)
Music: Ilaiyaraaja
Singers: Ilaiyaraaja
D, 4/4
Pallavi
(D) மரத்த வெச்சவன்... தண்ணி ஊத்துவான்...
மனச பாத்துதான்... வாழ்வ மாத்துவான்...
(D) ஏ மனமே... (Cm) கலங்கா(D)தே...
(Cm)வீணாக... (D) வருந்தா(Eb)தே...
(D)பாரங்கள்... (Cm) எல்லா(D)மே...
(Cm)படைத்தவன்... எவனோ... (D)அவ(Eb)னே...
சுமப்பான்...
(Cm) ஓம்... சாந்தி (D) ஓம்
Charanam
(D) படைத்தவ(Gm)னின்... துணையிருக்க...
(Eb) அடுத்தவனின்... துணை எதற்கு...
(Gm) இதயத்திலே... (D) துணிவிருக்க...
(Eb) வருத்தமிங்கே... (D)உனக்கெதற்கு
When repeated
(Gm) இதயத்திலே... (D) துணிவிருக்க...
வருத்தமிங்(Gm)கே... (D)உனக்கெதற்கு
(D) உன்னை நல்ல... (Eb) ஆ(D)ளாக்க...
உத்தமனை... (Cm) போலாக்க...
(D) எண்ணியவன்... (Eb) யா(D)ரென்று...
கண்டுக்கொள்ள... (Cm) யாருண்டு...
(D) ஊரெல்லாம்... (Cm)உந்தன் (D)பேரை...
(Cm)போற்றும்... (D)நாள் வ(Eb)ரும்...
(Cm) ஓம்... சாந்தி (D) ஓம்.