No: 409
Song: Aadhaamum Evaalum Pola
Movie: Maruthu Pandi (1990)
Music: Ilaiyaraaja
Singers: S. Janaki, Arunmozhi
Fm, 4/4
Pallavi
(Fm)ஆதாமும் ஏவாளும் போல (Ab)வேண்டாம் வேண்டாம்
(Fm)பூவாடை மேலாடை ஆக (Ab)போதும் போதும்
(Ab)நீராட (Bbm)நான் தேடும் (Eb)காவேரி (Ab)நீயா(Cm)க
(Fm)பூமேனி (Bbm)தாலாட்டும் (Eb)பூங்காற்றும் (Ab)சூடா(Cm)க
(Fm)ஆடைதான் (Bbm)பாரம் ஆகும்
(Eb)நீயும் (Ab)நானும் (Fm)சேரத்(Eb)தான்
Charanam
(Ab)ஆகாயம் பூமிக்கென்றே (Fm)ஆடை இங்கேது…(Eb)ம்ம்ம்ம்
(Ab)நிர்வாண கோலமென்றே (Bbm)ஊரும் கூறாது…(Eb7)ம்ம்ம்ம்
(Ab)பாலாடை மூடிக் கொண்டால் (Fm)ருசியும் பொங்காது…(Eb)ம்ம்ம்ம்
(Ab)பூ மீது ஆடையிட்டால் (Bbm)வசியம் பண்ணாது…(Eb7)ம்ம்ம்ம்.
(Ab)நூலாடை நானாக (Cm)மேலாடை நீயாக
(Ab)யார் இதை தடுப்பா(Fm)ரோ
(Fm)தீராதே (Bbm)தீராதே (Fm)மோகந்தான் (Eb)தீராதே
(Fm)எங்கெங்கோ (Bbm)வாழும் சொர்க்கம்
(Eb)இன்றே (Ab)கொஞ்சம் (Fm)காண்போ(Eb)மே