Previous Next

No: 372

Song: Thalaiyai Kuniyum

Movie: Oru Odai Nadhiyagiradhu (1983)

Music: Ilaiyaraaja

Singer: SPB, S.Rajeswari

C#m, 4/4


(C#m)தலையைக் (B)குனியும் (C#m)தாமரையே

(C#m)என்னை எதிர்(B)பார்த்து (C#m)வந்த பின்பு (F#)வேர்த்து


(C#m)நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…………

(C#m)ஆஅ................................

(C#m)நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

(C#m)பாற்கடலின் (F#)ஓரம் (B)பந்தி வைக்கும் (C#m)நேரம்

(C#m)பாற்கடலின் (F#)ஓரம் (B)பந்தி வைக்கும் (C#m)நேரம்,

(F#7)அமுதம் வழியும் இதழைத் துடைத்து

(C#m)விடியும் வரையில் (B)விருந்து (C#m)நடத்து


(C#m)காத்திருந்தேன் அன்பே

இனி (C#m)காமனின் வீதியில் தேர் வரு(F#)மோ,

(C#m)பூமகள் கன்னங்கள்

இனி (C#m)மாதுளை போல் நிறம் மாறிடு(F#)மோ,

(F#)ஆயிரம் நாணங்கள்

இந்த (F#)ஊமையின் வீணையில் (B)இசை வருமா,

(F#)நீயொரு பொன்வீணை

அதில் (F#)நுனிவிரல் படுகையில் (B)பலசுரமா,

(C#m)பூவிரகந்தது (B)முதல்முறையா

(C#m)ஹ்ம்ம்... (B)ம்ம்....

(C#m)வேதனை வேலையில் (B)சோதனையா

(C#m)முதல் முறையா (B)இது சரி(C#m)யா


சரி சரி (C#m)பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

(C#m)ஆ....ஆ.....ஆ......

(C#m)பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

(C#m)உத்தரவு (F#)தேவி (B)தத்தளிக்கும் (C#m)ஆவி

(C#m)உத்தரவு (F#)தேவி (B)தத்தளிக்கும் (C#m)ஆவி

(F#7)இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்

(C#m)புதிய அலைகள் (B)கரையை (C#m)உடைக்கும்


Previous Next