No: 373
Song: Kanmalargalin
Movie: Thaipongal (1980)
Music: Ilaiyaraaja
Singers: S.Janaki, Ilaiyaraaja.
E, 4/4
கண் (Am)மலர்களில் அழைப்பிதழ்(E)…..
பொன் இதழ்களின் சிறப்பிதழ்(Am)..
(F)இனி வரும் இரவுகள் (Am/E)இளமையின் (Ebdim7)கனவுகள் (D7)தான்…
(E)காண்போமே சேர்ந்(Am)தே நா(E)மே..
(E)நா(Am)னாளும் (E)மனம் பூவோ(Am)…
(C)நீ நாளும் தமிழ் (F)பாவோ(C)…
(E)பூவா(Am)டும் விழி (E)தானோ(Am)
(C)நீ பாட மொழி (F)ஏனோ(C)..
(Am)என்ன இன்று (F)ஆ(E)ஹா
கண்ணில் (Am)என்னை வென்று (F)ஆ(E)ஹா
கன்னம் (Am)எண்ணுவதோ…
(Am)என்னக்கென ஒரு கன(Dm)மோ
விளக்கங்கள் தரும் மன(A)மோ..
நமக்கென விழித்திடும் (D)மலர்களோ(A).. (F)மனங்க(E)ளோ