No: 333
Song: Vennilavukku Vaanatha
Movie: Thaalaattu Paadava (1990)
Music: Ilaiyaraaja
Singers: S. Janaki, Anrunmozhi
Dm, 4/4
(Dm) வெண்ணிலவுக்கு... வானத்தைப் புடிக்கலை(Gm)யா...
என் கண்ணுமணிக்கு... இந்தக் (A) காளையப் புடிக்கலை(Dm)யா...
(Dm) வெண்ணிலவுக்கு... வானத்தைப் புடிக்கலை(Gm)யா...
என் கண்ணுமணிக்கு... இந்தக் (A) காளையப் புடிக்கலை(Dm)யா...
(Dm) தென்றலே... கொஞ்சம் (Gm) நீ கேளு...
இந்த சேதிய... அங்கு (Dm) நீ கூறு...
ஏ... (Dm) தென்றலே... கொஞ்சம் (Gm) நீ கேளு...
இந்த சேதிய... அங்கு (Dm) நீ கூறு...
ஒரு பூவும்... சிறு (Gm) காத்தும்... தனியாகா(A)து...
(Dm) உன்னை விட... சொந்தம் எது...
(A)அன்பை விட... சொர்க்கம் எது...
(Dm)உன்னை விட்டு... நெ(Gm)ஞ்சம் இது...
எங்கே வாழப்... போ(A)கின்றது...
(Dm) கண்ணைத் தொட்டு... வாழும் இமை...
(A)என்றும் தனி... யாகாதம்மா...
(Dm)உன்னையன்றி... என் (Gm)ஜீவன்தான்...
இங்கே இனி... வாழா(A)தம்மா...
(Dm) உன்னோடு இல்லாத... என் வாழ்வு... எப்போதும் ஏது...ஏது...
(Dm) ஒன்றான பின்னாலும்... கண்மூட நேரங்கள்... ஏது... (BbM7) ஏது...
இது (Dm)வானம்... என (Gm) வாழும்... இனி (Gm6)மாறாது.....(A)...........