No: 334
Song: Aasaiyila Pathi Katti
Movie: Enga Ooru Kaavakkaran (1988)
Music: Ilaiyaraaja
Singer: P.Susheela
Gm, 4/4
(Gm) ஆசையிலே... பாத்தி கட்டி...
(Gm) நாத்து ஒண்ணு... நட்டு வச்சேன்...
(Dm) நான்... (F) பூவா(Gm)யி...
(Gm) ஆதரவைத்... தேடி ஒரு...
(Gm) பாட்டு ஒண்ணு... கட்டி வச்சேன்...
(Dm) நான்... (F) பூவா(Gm)யி...
(Gm) நானா பாடல(F)யே... நீதான் பாட வச்(Gm)ச…
(Gm) நானா பாடல(F)யே... நீதான் பாட வச்(Gm)ச…
(Gm) வைகையிலே... வந்த வெள்ளம்...
நெஞ்சிலே... வந்ததென்ன...
(Gm) வஞ்சி நான்... கேட்ட வரம்...
வந்து நீ... தந்ததென்ன...
(Bb) சின்ன பூ (F) பாத்து...சேர்ந்ததே காத்து
சிந்துதான்... பாடு...(Bb)து...
(Gsus4) பொன்னுமணித் தேரு...
நா(Cm9)ன் பூட்டி வச்சேன்... (G) பா(Cm)ரு...
(Gsus4) கன்னி என்னைத்... தேடி...
நீ(Cm9) அங்க வந்து... (G) சே(Cm)ரு...
(G) விதை போட்டேன்... அது (C) விளைஞ்சாச்சு…
நீ (G)வாயேன்... (F) வழி பாத்து...