No: 347
Song: Sevvanthi Pookkalil
Movie: Mella Pesungal (1983)
Music: Ilaiyaraaja
Singer: Uma Ramanan, Deepan Chakravarthy
E, 4/4
(Esus4)செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
(B7sus4)வெண்பஞ்சு மேகம் நீ (D)கோலம் போடு
(B7sus4)வெண்பஞ்சு மேகம் நீ (Esus4)கோலம் போடு
(D)நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி
(Esus4)கொஞ்சும் கொஞ்சும்(D)ம்ம்
(D)நித்தம் நித்தம் தித்திப்பு (Esus4)முத்தம் முத்தம்
(Esus4)வானவில்லில் அமைப்போம் தோர(D)ணம்
(Esus4)வண்டு வந்து இசைக்கும் நாயனம்
(Esus4)வானவில்லில் அமைப்போம் தோர(D)ணம்
(Esus4)வண்டு வந்து இசைக்கும் நாயனம்
(D)தாழம்பூவில் கல்யாண (Bsus4)ஓலை தந்து(D)துது
(D)தங்கத்தேரில் ஊர்கோலம் (Esus4)நாளை வந்து
(E7)காதல் மனம் காண்போம்
(A)எண்ணம்போல் (B7)இன்பத்தின்
(Esus4)வண்ணங்கள்….ஆஅ….