No: 346
Song: Malligai En Mannan
Movie: Dheerga Sumangali (1974)
Music: M.S.Viswanathan
Singer: Vani Jairam
Cm, 4/4
(Cm)மல்லிகை என் (Ab)மன்னன் மயங்கும்
பொன்(F)னான (Cm)மலரல்லவோ
மல்லிகை என் (Ab)மன்னன் மயங்(Cm)கும்
பொன்(F)னான (Cm)மலரல்லவோ
என் (Ab)நேர(G)மும் உன் (Ab)ஆசை (G)போல்
பெண் (F)பாவை நான் பூ சூடிக்கொள்ள(Cm)வோ
வான் (C)மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் (F7)மேனியை தொட்டு (C)தாலாட்டுது
குளிர் (C)காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி (F7)பேசியே அன்பை (C)பாராட்டுது
என் (Cm)கண்ணன் துஞ்சத்தான்
என் (Ab)நெஞ்சம் மஞ்சம்(Cm)தான்
கை(F)யோடு (Cm)நான் அல்லவோ
என் (Ab)தேவ(G)னே உன் (Ab)தேவி (G)நான்
இவ்(F)வேளையில் உன் தேவை என்ன(Cm)வோ