Previous Next

No: 337

Song: Indha Minminikku

Movie: Sigappu Rojakkal (1978)

Music: Ilaiyaraaja

Singers: S.Janaki, Malaysia Vasudevan

Chords: Kishmu

E, 4/4


இந்த (E)மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


அடி கண்ணே அழகுப் பெண்ணே


(G#m)காதல் (C#m)ராஜாங்கப் (B)பறவை(F#m)……


(G#m)தேடும் (C#m)ஆனந்த (B)உறவை(F#m)…..


(B)சொர்க்கம் (A)என் கையி(G#)லே(C#m)……..



(E)இந்த மங்கை இவள் (C#m)இன்ப கங்கை


எந்தன் (F#m)மன்னன் எனைச் சேர்க்கும் (B)கடல்


(E)இந்த கடல் பல (C#m)கங்கை நதி


வந்து (F#m)சொந்தம் கொண்டாடும் (B)இடம்


(C#m)என்னுடல் உனக்கென்று சமர்ப்‌பணம்


(C#m)அடி என்னடி உனக்கின்று அவசரம்


நாநா(E)நா நாநா(G#m/Eb)நா நாநா(C#m)நா நாநா(B)நா நாநா(F#m)நா நாநா(B7)நா……………..

Previous Next