Previous Next

No: 338

Song: Aasaiya Kaathula

Movie: Johnny (1980)

Music: Ilaiyaraaja

Singers: S.P.Shailaja

Dm, 4/4


(Dm)ஆசைய காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

(Gm)சேதிய கேட்டொரு (A7)ஜாடை தொட்டு

(Dm)பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது பாட்டை நின்னு



(C)வா(Dm)சம் (C)பூவா(Dm)சம்


(Dm)வாலிப காலத்து நேசம்


(C)மா(Dm)சம் (C)தை மா(Dm)சம்


(Dm)மல்லிகை பூ மனம் வீசும்


(Dm)நேசத்துல வந்த வாசத்துல(A)


(D)நெஞ்சம் பாடுது (Gm)ஜோடிய (D7)தேடுது


(C7)பிஞ்சும் (Bb)வாடுது (Gm)வாடையி(A)ல


(D)கொஞ்சும் ஜாடைய (Gm)போடுது (D7)பார்வையில்


(C7)சொந்தம் (Bb)தேடுது (Gm)மேடையி(A)ல


Previous Next