No: 19
Song: Oh Maane Maane
Movie: Vellai Roja (1983)
Music: Ilaiyaraaja
Singers: SPB, S.Janaki
E, 4/4
(Esus4) ஓ மானே (Bm) மானே மானே...
(D) உன்னைத்தா(Esus4)னே…
(Esus4) என் கண்ணில்... (Bm) உன்னைக்கண்டேன்...
(D) சின்னப்பெண்(Esus4) ணே...
(D) ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன்
(Bm) தன்னாளே... சொக்கிப்போனேன்...
(D) நானே நானே...
(Esus4)ஹே...... (D) காலை பனித்துளி...
(Esus4) கண்ணில் தவழ்ந்திட...
(D) கனவுகள் மலர்கிற(Bm) து...
(D) பார்வை தாமரை... (Esus4) யாரை தேடுது...
(D) பருவம் துடிக்கிற் (Bm) து
(D) ஆசையின் (Esus4) மேடை... (D) நாடகம் (Esus4) ஆடும்...
(D) ஆயிரம் (Esus4) பாடல்... (D) பாவையை (Esus4) தேடும்...
(Bm) நீ தேவன்... (Esus4) கோவில் தேரோ...
(D) உன் தெய்வம்... தந்த பூவோ...
(Bm) நீ தேனில்... (Esus4) ஊறும் பாலோ...
(Bm) தென்றல்... தா...னோ... (Esus4) ஹோய்...