No: 18
Song: Mookuthi Poo Mele
Movie: Mouna Geethangal (1981)
Music: Gangai Amaran
Singers: K.J.Yesudas, S.Janaki
E, 6/8
(E)மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா....
ம்ஹூம்ம்
அது உக்காந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா...
ஆஹான்..
அது ஏந்தான் புரியலை(Am)யே
அதை (E)நான் தான் அறியலை(Am)யே
ஒரு மோகம்… ஒரு (E)தாகம்
இங்கு (Am)உன்னாலே (E)இந்நேரம் (F)உண்டான(E)து
(E)மேற்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்க(Adim)ளேன்
மழை (E)தாருங்க(Adim)ளேன்
உடல் (Am)சூடாச்சி (E)பாருங்களேன்
(A)மழை மேகம் நானாகவா…
மலர் தேகம் நீராட்டவா…
மடி ஏந்தி தாலாட்டவா…
மனமார சீராட்டவா…
(D)வெறும் ஏக்கம் ஆகாதம்(E)மா
விட்டு (D)போகாதம்(E)மா
நான் (A)கொஞ்சாம தீராதம்(E)மா... (F)ஆ(E)மா....