"2500 Days of Empowering Minds Through the Power of Physics: Inspiring the Next Generation of Scientific Thinkers!"
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்
பரீட்சை வினாத்தாள் விளக்கங்கள் மற்றும் நுணுக்கங்கள் மேலும் பரீட்சைக்கு முகங்கொடுத்தல் தொடர்பான இலகு வழிகாட்டல்கள்
10 வருடத்துக்கு மேல் பௌதீகவியல் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்
பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இணைத்து நடத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த வகுப்புக்கள்
இலங்கையின் முதலாவது தமிழ் மாணவர்களுக்கான Physics செயலி