Mrs.N.Pullenayagam
Zonal Director of Education
இணையவழி பரீட்சைக்கான (Online Exam) விசேட பக்கம் இணைக்கப்பட்டுள்ளமையினால் பரீட்சை நடைபெறும் வேளையில் உரிய பக்கத்திற்கான இணைப்பினை Click செய்வதன் மூலம் மாணவர்கள் பரீட்சைக்கு உள்நுழையுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
Mobile Phone மூலம் பார்வையிடும் போது கிடையாக வைத்து பார்வையிடும் போது எழுத்துக்கள் தெளிவானதாக அமையும்
சகல அதிபர்களுக்கும்......
ZEO(02.05.2020)
மாகாணக்கல்விப்பணிப்பாளரின் சுற்று நிருபத்திற்கு அமைவாக சகல ADEs மற்றும் ISAs களும் WFH( work From Home) எனும் அடிப்படையில் whatsapp மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களினூடாக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
_______________________________________________________________
சகல அதிபர்களுக்கும்:
தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாக கற்றல் வழங்களை வழங்கும் பொருட்டு இவ்விணையத்தளமானது தற்காலிகமாக இயக்கப்படுவதுடன் எமது இணையத்தளம் மீண்டும் செயற்பாட்டுக்கு வரும் வரை இவ்விணையத்தளம் இயங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்விணையத்தளத்தினூடாக பல்வேறு இணையத்தளங்களின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் இவ்விணையத்தளங்களில் தொகுப்பட்டுள்ள பல்வேறு வகையான செயலட்டைகள்இ கற்றல் வழங்களை பெறமுடியும்
சகல அதிபர்களுக்கும்......
அசாதாரண நிலைமையின் காரணமாக வீட்டில் உள்ள தரம் 05 மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் விதமாக திறன்கள் 14 இனையும் உள்ளடக்கியதான கையேடு தயாரிக்கப்பட்டு செயலட்டையாக மாணவர்களுக்கு அதிபர்களுக்கூடாக வழங்கப்பட்டுள்ளதுடன் இணையப்பக்கத்தினுள்ளும் இணைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இச்செயலட்டையினை மாணவர்கள் பயிற்சி செய்வதனை உறுதிப்படுத்திக்கொள்ளவும்
ZDE-Paddiruppu
28.04.2020