தேசத்தந்தை நேதாஜி வழியில் அவர் பிள்ளைகளின் புரட்சி இயக்கம்
தேசத்தந்தை நேதாஜி வழியில் அவர் பிள்ளைகளின் புரட்சி இயக்கம்
நம் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவை பறைசாற்றுகிறது.
நம் தாய்நாட்டின் நலனுக்காக நேதாஜி வழியில் நமது இயக்கத்தின் புது மறுமலர்ச்சி பறைசாற்றுகிறது.
நம் தெய்வம், தேசத்தந்தை நேதாஜி அதனால் கொடியின் மையம்
இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று அறிவிக்க வேண்டும்.
தேசத்தந்தை நேதாஜி அவர்கள் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகள் கொண்டு வருவது மற்றும் மர்மங்களை உடைத்தல்
ஜாதி, மத, இன, மொழி கடந்து இளைஞர்களை ஒன்றிணைத்து சமுக சேவைகள் செய்தல்
லஞ்சம் இல்லாத நிர்வாகம்
மது இல்லாத மாநிலமாக மாற்றுதல்
தமிழக விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் துணை நின்று நிதியை பெற்று தருதல்
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களிலும் தேசத்தந்தை நேதாஜி அவர்களின் புகைப்படம் கட்டாயம் வைக்க வேண்டும் என அரசு ஆணை
பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு பொதுமக்களின் முன் உடனடியாக மரண தண்டனை
பசியற்ற தன்னிறைவு மாநிலமாக மாற்றுதல்
விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்தல்
முற்றிலும் இலவச கல்வி, மருத்துவம்
பூர்வ குடிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு
தமிழை தேசிய ஆட்சி மொழியாகக் கொண்டு வருதல்
வீட்டில் ஒருவருக்கு அரசு சார்ந்த பணி
அனைத்து நகரங்கள் மற்றும் ஊராட்சிகளில் அரசு குறை தீர்க்கும் புகார் பெட்டி ( நேரடி அரசு தனிப் பிரிவு)
கச்சத்தீவு மீட்பு
ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி
மக்கள் விரோத கட்சிகளை புறக்கணிக்கப்படுதல்
பசுமையான தமிழ்நாடு உருவாக்குதல்.
மரம் நடுதல், விதைகள் நடுதல், மரங்கள் பாதுகாப்பு, ஏரிகள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு செய்து மண் வளம் மற்றும் மழை வளம் பெறுதல்
சுற்றுச்சுழல் மாசுபாடு தடுத்தல்
நெகிழி பயன்பாடுகள் குறைத்தல் மற்றும் காற்று நிலம் நீர் மாசடைதல் தடுப்பு
இலவச முகாம்கள் மூலம் மக்கள் பணி செய்தல்
இலவச இரத்த தானம், கண் தானம்,இலவச மருத்துவ முகாம் முலம் மக்களுக்கு உதவுதல்
பழைமை காத்தல்
தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், விளையாட்டுகள் மற்றும் கலைகளை பாதுகாத்தல்.
பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குதல்
மற்றும் பல...
மக்கள் சேவை நம் முதல் பணி
நேதாஜி மக்கள் இயக்கம்
தமிழ்நாடு
அரசு பதிவு எண் 18/2019
Contact Us: 9976999799, 9751041099
Google pay, PhonePe, Paytm, Paypal
99769 99799 , 97510 41099
NETHAJI PUBLIC CHARITABLE TRUST
CANARA BANK
CNRB0005483
SULTHANPET BRANCH.
.
1/18,பூராண்டாம்பாளையம் [அஞ்சல்]
சுல்தான்பேட்டை [வழி] சூலூர் [வட்டம்]
கோவை [மாவட்டம்] ,
தமிழ்நாடு.641669.
Contact Us: 9976999799, 9751041099
nethajimakkaliyakam@gmail.com
Contact : +91 9976999799
Contact : +91 9751041099
Contact : 9361407771
Contact : 9843332807
Contact :8883713243
Contact : 8754180418
Contact : 7094175138
Contact : 9629251501
contact: 9150331164
CONTACT: 9345181117
ContaCT: 9894936237
Contact: 9894069286
Contact: +917868093522
Contact: 8248611413
contact: 9025781115
நேதாஜி மக்கள் இயக்கம்
1.மாநில விவசாயிகள் அணி
2.நேதாஜி மக்கள் அறக்கட்டளை
3.நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்
4.நேதாஜி ஜல்லிக்கட்டு பேரவை
5.கையூட்டு ஒழிப்பு பாசறை
6.குருதி கொடை பாசறை
7.மருத்துவர் பாசறை
8.வெளிநாடுவாழ் தமிழர் பாசறை
9.கலை இலக்கிய பண்பாட்டு பாசறை
10.நேதாஜி வேலை வாய்ப்பு மையம்
11. திருவள்ளுவர் படிப்பகம்
12. கலாம் மாணவர்கள் படை
13.மீனவர் அணி
14. நம்மாழ்வார் இயற்கை அங்காடி
15. இந்திய நேதாஜி இராணுவம் INA
(INDIAN NETHAJI ARMY)
16.NSP பச்சைத் துண்டு படை
17. வழக்கறிஞர் பாசறை
18. இளைஞர் அணி
19.மாணவர் அணி
20. மழலையர் பாசறை
21.மகளிர் அணி
22. நேதாஜி மீடியா
23. நேதாஜி குரல்
24. தொண்டர் அணி
25. தகவல் தொழில் நுட்ப பிரிவு
26. மத்திய உயர்மட்ட குழு
27. நேதாஜி கட்டுமான தொழிலாளர் சங்கம்
28. வணிகர் பாசறை
29. இராணுவ வீரர்கள் பாசறை
30. சுற்றுச்சூழல் பாசறை
31. தற்கொலை படை
32.ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாசறை
33.கனிம வளங்கள் பாதுகாப்பு பாசறை
34.மரம் நடுவோம் பாசறை
35. நிதி வளம், நன்கொடை மற்றும் சந்தா சேகரிப்பு அணி
36.மது ஒழிப்பு பாசறை
JAIHIND JAIHIND JAIHIND