நனையாத மழை நாம்
நனையாத மழை நாம்
BUY BOOK
எல்லா சூழலுக்கும், எல்லா மனநிலைக்கும், எல்லா மனிதருக்கும் ஒரு புத்தகம் இருக்கத்தான் செய்கிறது. அப்படியொரு புத்தகமாக நனையாத மழை நாம் இருக்கும்.
உலா பதிப்பகத்தின் முதல் வெளியீடு 'நனையாத மழை நாம்' நாவல். CLRI இல் பணிபுரியும் கார்த்திகேயனின் மகன் ஆனந்தன். உலா புத்தகக் கடையின் உரிமையாளன். அவர்களின் வாடிக்கையாளர் வாரிதி. வாரிதியின் பிரிய எழுத்தாளர் கே.கே. ரேவதி வாரிதியின் ரசிகை. தனிமையில் வாடும் ரேவதி, தனிமையின் ஏகாந்தத்தை அனுபவிக்கும் கார்த்திகேயன். தீராத வலியோடு இருக்கும் ஆனந்தன், இவர்களின் வாழ்க்கையில் வாரிதியின் வரவு எப்படியிருக்கும். நனையாத மழை நாம், நனைந்து பாருங்கள்!