· 16 March ·
Had an amazing time performing at Tamil saaral a grand show conducted by Pudukkottai Agriculture College! You guys are really amazing! Thanks for all the love! — feeling fantastic in Pudukkottai.
· 17 March ·
"அண்ணா, எங்க காலேஜ்ல முதல் தடவையா பண்ற பெரிய விழா, நீங்க வந்து பண்ணி குடுக்கணும்" இப்டி தான் தம்பி உமா தேவன் ஆரமிச்சாறு.
ஆனா ரயில்வே ஸ்டேஷன்ல ஏறங்கினதுல இருந்து திரும்ப பஸ் ஏறுற வரை எல்லாமே பக்கா planning...
Corporate show organizers எல்லாம் இந்த பசங்க கிட்ட வந்து கத்துக்கலாம் அவ்ளோ neat.
என் காலேஜ்க்கு பிறகு இன்னொரு காலேஜ்ல பாடினது இன்னிக்கு தான், ஒரு மணிநேரம் தொடர்ந்து பாடினது புது அனுபவம்.
ஸ்லோ மோஷன் டான்ஸ் ல இருந்து மெர்சலா குத்து குத்துனு குத்தி விசிலடிச்சு ரசிச்ச எல்லாருக்கும் நன்றி ❤
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், புதுக்கோட்டை
#kuttygopi_adadeiiii #kuraishikpy #honest2525
#kuttygopi_adadeiiii #kuraishikpy #rizubhai_studiooneinc #honest2525