கொங்கு மண்டல மண்ணின் மைந்தர்களுக்கு ரேக்ளா ரேஸ் என்றால் உயிர். பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மண்ணின் மைந்தர்களைப் போல, கொங்கு மண்ணின் கிராமங்களில் பொங்கல் திருவிழா வந்துவிட்டாலே கொங்கு மண்டலத்தில்ரேக்ளா பந்தயங்களுக்கு தயாராகி விடுவார்கள்.