JMC ALUMNI KOOTHANALLUR TALUK CHAPTER EXECUTIVE MEETING இன்று காலை கூத்தாநல்லூர் மஸ்ஜித் பாத்திமா வளாகத்தில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் முகைதின் அப்துல் காதர் (PRESIDENT, JMC ALUMNI SINGAPORE CHAPTER), பேராசிரியர் P.M.A. அமானுல்லாஹ் (SECRETARY, JMC ALUMNI SINGAPORE CHAPTER) ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
திருச்சி ஜமாலில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே செயல்பட்டுவந்த KOOTHANALLUR STUDENTS ASSOCIATION மீண்டும் நிறுவுவது என்றும் கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இலவச மருத்துவமுகாம் நடத்துவது என்றும் இவ்வாண்டு உயர்நிலை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களூக்கு MOTIVATION CLASS நடத்துவது என்றும்
05/01/2019 அன்று ஜமாலில் நடைபெறும் ZOHRA WAHAB MEMORIAL HALL திறப்பு விழாவில் நிர்வாகிகள் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
KNR TALUK CHAPTER க்கு புதிய Website துவக்குவது என்றும் அதற்கான அமைப்பாளர்களாக S.J. முஹம்மது அஸ்லம் மற்றும் N.M.E. தாஹிர் அலி ஆகியோர் செயல்படுவர் என தீர்மானிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
31 December 2018.