மகளிர் தின நிகழ்வு
தந்தை பெரியார் பற்றி
ஆளுநர் தேவையா?
நன்றி அறிவிப்பு
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அலுவலகம் திறந்து வைத்த போது கட்சியின் முதல் கொடியை ஏற்றி வைத்து எழுச்சி உரை ஆற்றி அன்னதானம் வழங்கினார் புலிகளின் நாயகன் இரா தாயுமானவன் - (தலைவர்) அவர்கள்
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் அண்ணன் மாண்பமை திரு..மு. தங்க பாஸ்கரன் அவர்கள்
திரு.தலைமை நிலைய ச் செயலாளர் M. V. S.சுப்பிரமணியம் அவர்கள் ,
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சையத்அப்துல்காதர் அவர்கள்
செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தோழர் கபீர் ரஹமான் அவர்கள்
மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் M. முகமது அசாருதின் அவர்கள்
திருமதி சோனியா பாபு சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பலாளர்களாக கலந்து கொண்டனர் மேலும் தோழர் சபி பாஷா காஞ்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தோழர் H. சதார் மாவட்டச் செயலாளர் சமுக நல்லிணக்க பாதுகாப்பு பேரவை, தோழர் இளம் புலிகள் எழுச்சி பாசறை மாவட்டச் செயலாளர் என பலர் பங்கேற்றனர் மற்றும் பொது மக்கள் திரளாக வந்திருந்தனர்
அன்னதான நிகழ்வு
போடுறா வெடிய
நமது தலைவரின் நேர்த்தியான பதிலுரை நேர்காணலில்.
இன்று ஜனநாயக புலிகள் கட்சி - தலைவர் சமத்துவ போராளி இரா.தாயுமானவன் தலைமையில் தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். உடன்
தலைமை நிலைய செயலாளர் எம் எஸ் வி சுப்பிரமணியம்.
செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கபீர் ரஹ்மான்
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சையது அப்துல் காதர்
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சூறாவளி சுந்தர்
மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் முகமது அசாருதீன்
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பி பரத் குமார்
இளைஞர் அணி பாசறை அப்துல் ரஹ்மான்
மாவட்டத் துணைச் செயலாளர் ஷாபி பாஷா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு.
ஜனநாயக புலிகள் கட்சி - தலைவர் சமத்துவ போராளி இரா.தாயுமானவன் அவர்கள்
தலைமையில் தமிழ்நாடு சுகதார துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். உடன் :
தலைமை நிலைய செயலாளர் எம் எஸ் வி சுப்பிரமணியம்.
செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கபீர் ரஹ்மான்
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சையது அப்துல் காதர் ,
மாநில துணை பொதுச் செயலாளர் ரெ. பாலரெங்கன்
மாநில செய்தி தொடர்பாளர் திருமதி கயல்விழி வெங்கடேசன்
மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் முகமது அசாருதீன்
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பி பரத் குமார்
இளைஞர் அணி பாசறை அப்துல் ரஹ்மான்
மாவட்டத் துணைச் செயலாளர் ஷாபி பாஷா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு.
உலகின் ஆறு அறிஞர்களில் தலை சிறந்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் தலைஎழுத்தை மாற்றி எழுதிய உலக மாமேதை - பாபாசஹிப் அம்பேத்கர் - என்பதை நன்றி மறந்த - RSS, சங்பரிவார் - கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம்
தோழர் இரா தாயுமானவன்
தலைவர் ஜனநாயகபுலிகள்கட்சி
நமது தலைவரின் காரசார விவாதம் நேர்காணலில்
பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் திரு இரா தாயுமானவன் அவர்கள்.
ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் இரா தாயுமானவன் அவர்களின் பிறந்த நாளை(31-5-2025) முன்னிட்டு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம் வி எஸ் சுப்பிரமணியம் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ஜே ஏ ஜெயவேல் பெண் புலி சுமித்ரா பிறந்தநாள் விழாவுக்கு வரவேற்பு உரையாற்றினார் மு புண்ணியவேலு முன்னிலை வகித்தார் தொடர்ந்து விழா நாயகன் இரா தாயுமானவன் அவர்களுக்கு கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் அரிசி மற்றும் சேலை வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பேசிய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் இரா தாயுமானவன் அவர்கள் கூறியது தன்னுடைய பிறந்தநாளில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாய்ந்திட வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நோக்கம் அந்த வகையில் தனது பிறந்தநாளில் ஜாதி மதம் இனம் வேறுபாடு இன்றி அனைவரும் சகோதரத்துடன் வாழ்ந்திட வேண்டும் என மன நிறைவோடு தெரிவித்தார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் ஆர் கிருஷ்ணகுமார் வீ மார்க்ஸ் ரவீந்திரன் கு குபேந்திரன் ஆர் ரமேஷ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி உமா சங்கரி இ பார்த்திபன் வி முருகன் வழக்கறிஞர் தோ ம ஜான்சன் கு நெப்போலியன் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி மோ சதீஷ் நாடார் தீவுத்திடல் சசிகுமார் எஸ் ஆறுமுகப்பிள்ளை எஸ் சுப்பையா பாண்டியன் டாக்டர் முனுசாமி கவுண்டர் பாச பரிமளம் ஆர் ராஜசேகர் வழக்கறிஞர் வேதாச்சலம் டி கே மூர்த்தி எஸ் கண்ணன் மு அருண்குமார் மு ரே கார்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் கலந்து கொண்டு திரு இரா தாயுமானவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.