5th International Research Symposium 2022
IRS - SVIAS - 2022
28 & 29 SEPTEMBER 2022
28 & 29 SEPTEMBER 2022
The full paper must be original and has not been previously published in another conference or journal, nor is currently under review by another conference or journal.
Papers must be sent in both MS Word and PDF formats through Conference Management Toolkit
All papers must conform to IRS-SVIAS standard – single-column format set in MS Word Template (See the guidelines)
The paper must be written in Tamil or English, including Introduction, Literature review, Methodology, Results and Discussions, Conclusion and Recommendations, and References.
The full paper length shall be 8-10 pages including abstract and list of references.
e-mail: icsvias@esn.ac.lk
சுவாமி விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவகமானது 5வது சர்வதேச ஆய்வு மாநாட்டிற்காக ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பினை விடுத்திருக்கின்றது. சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ள இவ் ஆய்வு மாநாடானது 28ம், 29ம் திகதிகளில் செப்டெம்பர் மாதம் 2022 அன்று நடைபெறும் .
ஆய்வாளர்கள் 30.06.2022 ற்கு முதல் சுயமான ஆய்வுக்கட்டுரைகளை IRS - SVIAS 2022 க்கு சமர்ப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.
“மாறிவரும் உலகில் தொழிநுட்ப சவால்களை எதிர்கொள்ளலும் இனக்குழு சமூகத்தின் கலை பண்பாட்டு பெறுமானங்களை அடையாளப்படுத்தலும்” என்பதே இம் மாநாட்டின் கருப்பொருளாகும் .
பின்வரும் ஆய்வுத்தடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன: நடனம், நாடகமும் அரங்கியலும், இசை, கட்புலகலைகள், தொழிநுட்ப கலைகள், தொடர்பாடல் மற்றும் ஊடகம், இலக்கியம் .
ஆய்வுக்கட்டுரைகள், சுய ஆக்கங்களாகவும் / பிறிதொரு மாநாடு அல்லது ஆய்விதழிலோ முன்பு பிரசுரிக்கப் படாததாகவும் வேறொரு மாநாட்டிற்கு அல்லது ஆய்விதழிற்கு மதிப்பாய்வுக்கு சமர்ப்பிக்கப் படாததாகவும் இருத்தல் வேண்டும்.
Conference Management Tool Kit ன் ஊடாக MS Word மற்றும் PDF கோப்பு வடிவங்களில் அனுப்பப்படவேண்டும்.
அனைத்து ஆய்வுக்கட்டுரைகளும் IRS - SVIAS தர நிலைகளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.(வழிகாட்டுதல்களை பார்க்கவும் )
ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படுவதுடன் அறிமுகம், இலக்கிய மீளாய்வு, முறைமை, முடிவுகள், மற்றும் கருத்தாடல்கள் நிறைவுரை, பரிந்துரைகள் என்பவற்றை கொண்டமைந்திருத்தல் வேண்டும் .
ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுசுருக்கம் மற்றும் உசாத்துணை உள்ளடங்கலாக 8 - 10 பக்கங்களை கொண்டிருத்தல் வேண்டும். (உதாரணம்)
e-mail: icsvias@esn.ac.lk