வணக்கம் நண்பர்களே!
நமது IMC நிறுவனம் நடத்தும் கவிதை போட்டி கவிதை வீடியோ அனுப்பவேண்டிய தொலைபேசி இலக்கம்.
WhatsApp number: 0094774400071
கவிதை போட்டி தொடங்கும் நாள்:20-10-2024கவிதை போட்டி முடியும் நாள்: 30-12-2024கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள்: 15-01-2025
கவிதை போட்டிக்கான விதிமுறைகள்:
1.) கவிதை - நீங்கள் எழுதிய கவிதையாக இருக்க வேண்டும். (கவிதை வேறு இணைய தளத்தில் எங்கும் பதிவிட்டிருக்கக்கூடாது)
2.) கவிதை போட்டி தலைப்புகள்: தமிழ் கவிதைகள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை, அரசியல் போன்றவற்றை சார்ந்ததாக இருந்ததால் வேண்டும்.
3.) உங்களின் கவிதை IMC இணைய தளத்தில் பதிவேற்றம் இடம்பெறும்.
4.) குறைந்தபட்ச கவிதை 4 நிமிடம் தொடக்கம் 5 நிமிடம் வரை இருத்தல் வேண்டும்
5.) வெற்றியாளர்கள் - அந்த கவிதைக்கு கிடைக்கும் பாராட்டு மற்றும் விமர்சனங்கள் வைத்தும் தெரிவு செய்யப்படும்.