ஐஐடி மெட்ராஸின் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் குழுவிலிருந்து DIY (நீங்களே உருவாக்கலாம்) தளத்திற்க்கு உங்களை வரவேற்கிறோம்.
மூன்று எளிய படிகளில் நீங்கள் ஒரு சிறந்த கேஜெட்டை உருவாக்கலாம்.
மேலும் அற்புதமான DIY திட்டங்கள் விரைவில்...
ரோபோடிக் ஆர்ம், லைன் ஃபாலோவர் ரோபோ, ரேடியோ கன்ட்ரோல்ட் ஃப்ளையிங்