ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள ஏற்றுமதி கலந்தாய்வு கூட்டத்தில் கீழ்கண்ட நுணுக்கங்கள் கற்பிக்கப்படும்.
1. ஏற்றுமதிக்கான பொருள் தேர்வு (50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை வெவ்வேறு முதலீடுகளில் பொருள் தேர்வு)
2. நீங்கள் தேர்வு செய்த பொருளுக்கான இறக்குமதியாளரை கண்டுபிடிக்கும் இரண்டு வழிமுறைகள் (online & offline).
3. ஏற்றுமதி ஆவணங்கள் பற்றிய முழுவிளக்கம் - (தயாரிப்பு செயல் முறையுடன்)
4. ஏற்றுமதி கொட்டேஷன் பற்றிய முழு விளக்கம். (ஒவ்வொருவருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டு செயல்முறை தேர்வு நடைபெறும்)
5. ஏற்றுமதியில் பணம் பெரும் முறைகளில் உள்ள சாதக பாதகங்கள் விரிவாக விளக்கப்படும்.
6. இறக்குமதி செய்வது எப்படி?
7. அமேசான் நிறுவனம் மூலம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எப்படி?
8. FIEO மூலம் ஒரு ஏற்றுமதியாளர் எப்படி உலகளவில் தனது தொழிலை விரிவு படுத்துவது?
இதற்கான கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
இது ஒரு ஆன்லைன் பயிற்சி.
ஆனாலும் நீங்கள் LIVEல் இருக்க வேண்டியதில்லை.. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சி 22 நாட்கள் நடக்கும்.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள
91-9043441374 என்ற எண்ணுக்கு WhatsApp அனுப்பவும்.