எண்ணும் எழுத்தும் -2024-25
2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடுகள், மாணவர் பயிற்சிக் கையேடுகள் இத் தளத்தில் முடிந்த அளவு குறைக்கப்பட்ட MB அளவில் பதிவேற்றம் செய்துள்ளேன். எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருங்காலத்தில் நம் பள்ளிக்கு வழங்கப்பட உள்ள SMART BOARD மூலமாக எளிதாக இந்த LINK ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகளைச் SMART BOARD மூலமாக செய்து கொள்ளலாம். நன்றி.
வகுப்பு - 4&5, தமிழ் ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, கணக்கு (தமிழ் வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, கணக்கு (ஆங்கில வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, அறிவியல் (தமிழ் வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, அறிவியல் ( ஆங்கில வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, சமூக அறிவியல் (தமிழ் வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, சமூக அறிவியல் ( ஆங்கில வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 4&5, ஆங்கிலம் ஆசிரியர் கையேடு
வகுப்பு - 1-3, தமிழ் ஆசிரியர் கையேடு
வகுப்பு - 1-3, ஆங்கில ஆசிரியர் கையேடு
வகுப்பு - 1-3, கணக்கு (தமிழ் வழி) ஆசிரியர் கையேடு
வகுப்பு - 1-3, கணக்கு (ஆங்கில வழி) ஆசிரியர் கையேடு
மாணவர் பயிற்சிக் கையேடுகள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.