"20/20 -வேகம் விவேகம்" வினா விடை போட்டி பரீட்சை-2
"முற்றிலும் இலவசம் "
தரம் 3,4 மாணவர்களுக்கான போட்டி பரீட்சை
To up coming Competitions * ඉදිරියට එන තරඟ සඳහා * வரவிருக்கும் போட்டிகளுக்கு
தரம் 3,4 மாணவர்களுக்கான போட்டி பரீட்சை
தரம் 3,4 மாணவர்களுக்கான போட்டிபரீட்சை
*40 வினாக்கள் வழங்கப்படும் .
*40 நிமிடங்கள் வழங்கப்படும் .
*குறைந்த நேரத்தில் அதிகூடிய வினாக்களுக்கு சரியான விடை அளிப்பவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் .
*வெற்றியாளர்கள் இவ்இணையதளத்தில் அறிவிக்கப்படுவார்கள்
*போட்டி ஆரம்பமாகும் திகதி : 15.11.2020
*போட்டி நிறைவடையும் திகதி : 04.12.2020
*இறுதி முடிவுகள் : 11.12.2020
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
*ஒருவர் ஒரு முறை மாத்திரமே பங்கு பெறலாம்.
*பரிசுகளை பெற்றுக் கொள்ள சரியான பெயர் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் .
*பரிசுகளைப் பெற்றுக் கொள்ள வேறு எந்தநிபந்தனையும் விதிக்கப்பட மாட்டாது.
*போட்டி முடிவடைந்து 14 நாட்களுக்குள் பரிசுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் .
*எமது நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது .
*பரிசில்களைப் பெற பெற்றோரின் பெயர், பிள்ளைகளின் பெயர்,தரம் உறுதி செய்யப்படும் .
நீங்கள் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்