"20/20 -வேகம் விவேகம்" வினா விடை போட்டி-1
"போட்டி முடிவுகள் "
"
தரம் 3,4 மாணவர்களுக்கான போட்டி போட்டி முடிவுகள் .
To up coming Competitions * ඉදිරියට එන තරඟ සඳහා * வரவிருக்கும் போட்டிகளுக்கு
தரம் 3,4 மாணவர்களுக்கான போட்டி போட்டி முடிவுகள் .
*எங்கள் மீது நம்பிக்கை கொண்ட 216 போட்டியாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
*இப் போட்டியில் பங்குபற்றிய தரம் 5 மாணவர்களின் (18 போட்டியாளர்கள் ) ஆர்வத்தைப் பாராட்டுகின்றோம் .
*நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு மீண்டும் ஒரு முறை எமது நன்றிகள்.
போட்டி முடிவுகளின் விபரங்கள் .
*196 போட்டியாளர்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்ட போட்டியாளர்கள் .
*பரிசு பெறும் வெற்றியாளர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது .
பெயர் விபரங்கள்