தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
Welcome to the Skanda Sashti Festival 2024!
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் ஸ்கந்த சஷ்டி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த இணையதளம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு, உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், (தற்காலிக) பேருந்து நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான முறையே நியமிக்கப்பட்ட (நான்கு சக்கர) வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள்/வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களைக் காணலாம்.
(This website by the Thoothukudi District Police is designed to assist all devotees and visitors attending the Skanda Sashti festival at Sri Subramanya Swamy Temple, Tiruchendur. Here, you’ll find essential information on 'May I Help You' Centres, First Aid Stations, Temporary Bus Stands, Toilets, Designated Public Parking Places, and Traffic Diversion—everything you need to enjoy a safe and smooth festival experience.)
1) லைன் காம்ப்ளெக்ஸ் (ஆண் & பெண்)
2) கலையரங்கம் டோல்கேட் பின்புறம் (ஆண், பெண்)
3) ஆறுமுகம் விடுதி பின்புறம் (ஆண், பெண்)
4) கலையரங்கம் டோல்கேட் முன்புறம் (ஆண், பெண்)
5) சண்முகர் விடுதி முன்புறம் (ஆண், பெண்)
6) முடி காணிக்கை செலுத்தும் புதிய கட்டிடம் முன்பு (ஆண், பெண்)
7) நாழிக்கிணறு முன்புறம் (ஆண், பெண்)
8) நாழிக்கிணறு டோல்கேட் இடதுபுறம் (பெண்கள் மட்டும்)
9) நாழிக்கிணறு டோல்கேட் இடதுபுறம் (ஆண்கள் மட்டும்)
10) செந்தூர் முருகன் விடுதி பின்புறம் (பெண்கள் மட்டும்)
11) கந்தன் விடுதி இடது புறம் (பெண்கள் மட்டும்)
12) கந்தன் விடுதி பின்புறம் (ஆண், பெண்)
13) சாமான் பாதுகாப்பு அறை பின்புறம் (பெண்கள் மட்டும்)
#Combined_View
திருநெல்வேலியிலிருந்து...
Tirunelveli Route
நாகர்கோவிலிலிருந்து...
(பரமன்குறிச்சி வழி)
Nagercoil-Paramankurichi
கன்னியாகுமரியிலிருந்து...
(குலசை வழி)
Kanyakumari-Kulasai