CSI CHURCH KULATHUVILAI
CSI CHURCH KULATHUVILAI
CHURCH ACTIVITIES ( ஆராதனை ஒழுங்குகள் )
ஞாயிறு முதலாம் ஆராதனை (காலை 8:30 மணி)
ஞாயிறு இரண்டாம் ஆராதனை ( மாலை 6:30 மணி )
திருமறைப் பள்ளி ( ஞாயிறு காலை 10:00 மணி )
பக்தி முயற்சி சங்கம் ( ஞாயிறு பிற்பகல் 2:00 மணி )
ஆண்கள் ஐக்கிய சங்கம் ( ஞாயிறு பிற்பகல் 4:00 மணி )
பெண்கள் ஐக்கிய சங்கம் ( ஞாயிறு பிற்பகல் 4:00 மணி )
வாலிபர் ஜெபக்குழு ( ஞாயிறு இரவு 7:00 மணி )
புதன்கிழமை ஆராதனை ( இரவு 7:00 மணி )
பாடகர்குழு பயிற்சி ( சனி மாலை 6:00 மணி )
வீட்டு ஜெபக் கூட்டம் ( மாதத்தின் 1ம் மற்றும் 3ம் வெள்ளிக்கிழமைகள் இரவு 7:30 மணி )
அருணோதய ஆராதனை ( மாதத்தின் முதல் நாள் காலை 5:00 மணி )
உபவாச கூடுகை ( மாதத்தின் 2ம் சனிக்கிழமை காலை 10:00 மணி )
அதிகாலை ஜெபம் ( தினசரி காலை 5:00 மணி )