Have your Hi - Tech Knowledge
Class overview
This course is designed to equip students with the technical skills and hands-on experience needed to install, maintain, and repair HVAC systems in residential, commercial, and industrial settings.
குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை அமைப்புகளில் அதிக வேலைவாய்ப்புள்ள HVAC அமைப்புகளை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்ப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் நேரடி அனுபவத்துடன் மாணவர்களை சித்தப்படுத்துவதற்காக இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
About me
உங்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது படித்துவிட்டு வேலைதேடாதீர்கள் வேலைவாய்ப்பு நிறைந்த இந்தப் பயிற்சியில் சேர்ந்து சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள் என்பதுதான்.
முன்னனி நிறுவனங்களை நடத்தியும் பணிபுரிந்தும் வரும் எங்கள் முன்னால் எங்கள் மாணவர்களே 20 வருடங்களாக எங்கள் தரத்திற்கான சான்று.
Join our NSDC-recognized HVAC Skill Training Course and kick-start a rewarding technical career in Refrigeration and Air Conditioning.
✅ Duration: 6 Months (Theory + Practical)
✅ Eligibility: 10th Pass / Fail or above
✅ Certification: Bharat Seva Samaj
✅ Languages: Tamil & English Medium
✅ Trainers: Certified Experienced Faculty
✅ 100% Job Placement Support
Basics of HVAC & Refrigeration Systems
Air Conditioning Installation & Servicing
Electrical Controls & Safety
Maintenance, Troubleshooting & Tools Handling
Duct Design and Ventilation
சேர்க்கை நடைபெறுகிறது
பயிற்சியில் சேரதகுதி 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.
10th பாஸ் / பெயில் அல்லது +12 பாஸ் / பெயில் அதற்கு மேலும்....
👨🏫 20+ Years of Training Experience
🧰 Fully Equipped Practical Lab
💼 Placement Assistance to Top HVAC Companies
🌍 Support for International Job Opportunities
Low Fee Range
Installment fecility
Industrial visit
Your Success Start From Here
📅 கால அளவு: 12 மாதங்கள்
📚 பாடங்கள்:
ஏர் கண்டிஷனிங் அடிப்படை
ரெஃபிரிஜரேஷன் மற்றும் வெப்பவியல்
எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல்ஸ்
வென்டிலேஷன் & டக்ட் டிசைன்
பழுது கண்டறிதல் மற்றும் பராமரிப்பு
கிரீன் பில்டிங் தொழில்நுட்பம்
டிப்ளமோ இன் AC மெக்கனிக்
டிப்ளமோ இன் HVAC டெக்னீஷியன்
ஃபோர்வீலர் மெக்கானிக்
எலக்ட்ரீஷியன்
பியாட்டீஷியன்
Diploma in Refrigeration & Airconditioning
Diploma in HVAC Technician
Four Wheeler Mechanic
Electrician
Cosmetology & Beauty Parlour Management
Contact us:
CENTRE FOR AIRCONDITIONING TECNOLOGY
17/2, VADAMATHATHI STREET,TIRUVANNAMALAI-606601
TAMILNADU, INDIA.