SUb - 1
SUb - 1
21ஆம் நூற்றாண்டு கல்வி :
21 ஆம் நூற்றாண்டின் கல்வி என்பது பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களுக்கு பதிலளிக்கும் ஒன்றாகும். 21 ஆம் நூற்றாண்டுக் கல்வி, வகுப்பறை தாண்டிய கல்வி ஆகும். சுருக்கமாக, இது 21 ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் தேர்ச்சிகளை வழங்கும் கல்வியாகும். டாக்டர். கிம்பர்லி பீட்ச் மில்லர் (Dr. Kimberly Pietsch Miller) கூறுவது போல் இதன் மூச்சுக் கோடு (finish line) 13 தரத்தோடு முடிவதில்லை. அது வாழ்நாள் நீடித்த கல்வி ஆகும்.