Brothers IAS Academy is one of the best Academy for CLASS ROOM & ONLINE COACHING in Tamilnadu. Our ultimate goal is to fulfill and motivate all your dream to come true in a very short span of time.We respect your valuable time.Invest your effort with BROTHERS and Harvest Success!
Getting a Government job is no more a difficult task!! Join us and Achieve!!!
ஒவ்வொரு சரித்திரம் வாய்ந்த வெற்றியின் பின்னாலும் பல லட்ச மணி நேர பயிற்சியும் , பல கோடி விநாடிகள் கொண்ட உழைப்பும் உள்ளது.
உங்களின் முயற்சி + எங்களின் பயிற்சி = அரசு தேர்வில் வெற்றி
BROTHERS IAS ACADEMY ADMISSION PROCEDURE :
ஒரு வருடப் பயிற்சி வழங்கப்படும்.
வருடத்திற்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களை அழைத்து வர வேண்டும்.
BROTHERS IAS ACADEMY ல் பயிற்சி பெறும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள்:
அனைவரும் கல்வியை தெய்வமாகவும் , அர்ப்பணிப்பு உணர்வுடனும் , ஆர்வத்துடனும் கற்று கொள்ள முயல வேண்டும்.
அகடமியில் பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்கள் , நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
நேர மேலாண்மையை தவறாது பின்பற்ற வேண்டும்.வீட்டில் தினமும் காலை 6 மணிக்கு முன்பாக எழுந்து படிக்க வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு உண்டு.இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் போனில் தொடர்பு கொண்டு விடுப்பு பெற வேண்டும்.உரிய வருகைப்பதிவு இருக்க வேண்டும்.
வகுப்பில் நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
அன்றாடம் சொல்லும் பாடங்களை தவறாது படித்து வர வேண்டும்.வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.
தேர்வு வாரியாக நீங்கள் எடுக்கும் அனைத்து மதிப்பெண்களும் தொகுக்கப்பட்டு பெற்றோர்கள் கையொப்பம் பெற்று வர வேண்டும்.
இரண்டு மாதத்தில் 50% க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ,உரிய காரணம் தெரிவிக்க பெற்றோர்களை அழைத்து வர வேண்டும்.
மேலே சொல்லப்பட்டவை கட்டுப்பாடுகள் அல்ல.மாணவர்கள் கல்விக்கு செலுத்த வேண்டிய கடமைகள்.கல்வியை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தால் வெற்றி சுலபமாகும்.வேலை கிடைப்பது எளிதாகும்.
இப்படிக்கு
நிறுவனர்
BROTHERS IAS ACADEMY
BROTHERS IAS ACADEMY ல் கற்பித்தல் முறைகள் :
பாடங்களின் கருத்தாக்கத்தை உங்களுக்கு புரிய வைப்பதே எங்கள் இலக்கு.
பாடங்களை எப்படி புரிந்து படிப்பது ? எப்படி நினைவில் வைத்து கொள்வது? எப்படி ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்வது ? எப்படி தேர்வுக்கு தயாராவது? என அனைத்திற்கும் விடை கிடைக்கும் வகையில் பயிற்சி வழங்குவதே எங்கள் இலக்கு.
கணித பாடத்தை பொறுத்தவரையில் , FORMULA இல்லாமல் எளிய கணித முறையில் கற்றுத்தரப்படும். பேனா பயன்பாட்டை குறைத்து மனக்கணக்கை அதிகரிப்பதே எங்கள் இலக்கு.
பாட புத்தகங்களை வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளோடு ஒப்பிட்டு படிக்க செய்து மறவாமல் நினைவில் வைத்து கொள்ள உதவுவதே எங்கள் இலக்கு.
பகுப்பாய்வு செய்து எது சரி, எது தவறு என யூகிக்கும் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதே எங்கள் இலக்கு.
பல்வேறுப்பட்ட தேர்வு முறைகள் வகுப்பில் பின்பற்றப்பட்டு உங்கள் சுய மதிப்பீடு மூலம் உங்கள் தரத்தை புரிய வைப்பதே எங்கள் இலக்கு.
எந்நேரத்திலும் தேர்வுக்கு தயாராகும் வகையில் உளவியல் சார்ந்து உங்கள் மனநிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு.
தேர்வினை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மன நிலையினை உருவாக்குவதும்,நேர மேலாண்மையை கடைபிடிக்க செய்வதும் எங்கள் இலக்கு.
இந்த பயிற்சியின் இலக்குகள் அனைத்தும் வெற்றி என்னும் பாதையை குறி பார்த்து எய்ய அம்புகளாக உதவி புரியும்.
CLASSROOM COACHING
ONLINE COACHING
POSTAL COACHING
TEST BATCH:
CLASSROOM TEST BATCH
ONLINE TEST BATCH
Three types of Test:
Micro Test @ every day
Macro Test @ every month
Model Test @ before exam
Micro Test: Unit wise test will be conducted on every subjects based on the syllabus given.(History, Polity,etc)
Macro Test: It will be conducted on completion of every subjects.
Model Test: 10 model test will be conducted before the main examinations.
Current Affairs class will be conducted on every friday.
Current Affairs Test on every saturday.
Weekly Current Affairs sent through the mobile in the pdf format.
This is the Rapid Session of the class.
Revision class will be conducted on every saturday.
Revision Test on every sunday.
Methods and Tips will be given to revise the subjects without book.
This is the paramount session of the Academy. Success of the secret being in this session.
Test discussion will be done after everyday test.
Test practice &Test Discussion , this repetitive process will give you success at the earliest.
Do's and Don'ts will be discussed during the session.
Test marks will be consolidated on every month to know the self evaluation.
This index will show the energy level to reach the destination.
Best performer( 1st and 2nd) will be rewarded every month.
Theoretical and conceptual framework eill be discussed in class.
Study methodology will be simplified.
To increase the physical and mental energy level.
365 Days classified into three stages.
Basic Stage : First 100 days
Advanced Stage : Next 100 days
Success Stage : Last 165 days
We are proud to say that our students have achieved their goal in various Government services within a year.
Students have joined in
Tamilnadu Special Police
Madras Highcourt Service
TNPSC Group-4 Service