Greetings brothers and sisters,
Now-a-days, mind health issues have become common.
So don't feel guilty, you are not alone.
Please take the following free tests and consult a doctor immediately.
Don't suffer when there are people to help you.
God loves you more than you love yourself.
வாழ்த்துக்கள்! சகோதர சகோதரிகளே,
இப்போதெல்லாம் மனநலப் பிரச்சனைகள் சகஜமாகிவிட்டது.
எனவே குற்ற உணர்வு வேண்டாம், நீங்கள் தனியாக இல்லை.
பின்வரும் இலவச பரிசோதனைகளை எடுத்து உடனடியாக மருத்துவரை அணுகவும்.
உங்களுக்கு உதவ ஆட்கள் இருக்கும்போது கஷ்டப்பட வேண்டாம்.
நீங்கள் உங்களை நேசிப்பதை விட நம்மை படைத்தவர் இந்த ஆண்ட சராசரங்களையும் படைத்தவர் உங்களை நேசிக்கிறார்.
Depression Test with instant result (in English): www.psycom.net/depression-test
இலவச மன அழுத்தம் / சோகம் தற்பரிசோதனை செக்கப் ஆன்லைன் Depression Test with instant result (தமிழில் ): www.rcpsych.ac.uk/mental-health/translations/tamil/depression
Anxiety Test with instant result (in English): www.psycom.net/anxiety-test
கவலை கலந்த பதற்றம் ஆன்லைன் தற்பரிசோதனை. Anxiety Test (தமிழில்): On-line anxiety-test in Tamil
OCD (Obsessive Compulsive Disorder) On-line Check-up/test/Quiz (In English) www.psycom.net/do-i-have-ocd-test
மனச்சிதைவு நோய்ஆன்லைன் தற்பரிசோதனை. Schizophrenia Test (தமிழில்): On-line in Tamil