சஷ்டி பூர்த்தி பிரயோக விதானம்
விக்னேஸ்வர பூஜை
புண்ணியாவாச்சனம்
பிராயச்சித்தார்த்தம் 4
ரக்ஷா பந்தனன்
கலச ருத்யக் கரணம்
சங்கல்பம்
பிரதிமா அபிஷேகம்
நவக்கிரக மண்டப ஆராதனை
சாந்தி பிடிக்கா விதானம்
சஷ்டி தேவதாவாகனம் ஆராதனை
பிராணப் பிரதிஷ்ட்டா
இலகுவாக பூஜை தியானம்
அங்க பூஜா
சுத்த பாராயணம்
அஷ்டோத்திரம் ( தம்பதி பூஜை )
யாம பூஜா --> 6pm to 9pm, 9pm to 12, 3am to 6am ( This is appliable for 2 days program )
மறுநாள் காலையில் சங்கல்பம்
சுத்த பாராயணம்
ஹோமம்
கணபதி ஹோமம்
ஆயுள் ஹோமம்
நட்சத்திர ஹோமம்
நவக்கிர ஹோமம்
பிரதக்ஷணம் பூஜை
கலச உத்வாசனம்
கலச தீர்த்த ஸ்தானம்
சல்லடைதானம்
அலங்காரம் மாலைகள் வாசகம் கட்டுதல்
நெய்யில் முகம் பார்த்து கண்ணாடியில் முகம் பார்த்தல்
கார் பாசக தானம் [ துர்தானம் ]
கூஸ் மான்ட தானம்
எக்ன உபவீத காரணம்
மங்கள்யதாரண பூஜை
மங்கள்யதாரணம்
தனுர் பூஜை தனுசில் புஷ்பத்தை வைத்து நான்கு திசையிலும் விடுதல்
கடி சூத்திர தாரணம் [பட்டு அருணா கயிறு கட்டுதல் ]
கௌபீணதாரணம் [ மஞ்சள் துணியில் கோமணம் கட்டுதல் ]
கோரோஜனம் [ மனைவியின் தலையில் கோரோஜன நாமம் வைத்தல் ]
கோலி ஆடுகள் பம்பரம் விடுதல் காத்தாடி விடுதல்
பெரியவர்களுக்கு பாத பூஜை
சதிவிம்புலு
சிறியவர்களுக்கு ஆசீர்வாதம்
கலசதானம் நவக்கிரக தானம்
ஹாரத்தி
ரக்ஷா பந்தன விசர்ஜனம்