OUR SERVICE
1. உடனடி அவசர உதவிக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையா..🚑💊💉
2. Hotel உணவு வாங்கி வர வேண்டுமா. 🍞🥗
3. வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி வர வேண்டுமா...🥝🌶️🌽🥭🍋🍇
4. வேலை பளுவின் காரணமாக உங்கள் பார்சல் குறித்த நேரத்தில் வாங்க முடியவில்லையா ... 🚛📦📨
5. உங்கள் bike -ல் பெட்ரோல் தீர்ந்துவிட்டதா...🛵
6.கறி, மீன், கடல்மீன், கடல் நண்டு மற்ற மாமிசங்கள் வாங்க வேண்டுமா🦐🐟🦀...
7. Furniture, fridge போன்ற பொருட்களை இடமாற்றம் செய்ய வேண்டுமா ..
8. உங்கள் வீட்டில் அடிக்கடி கடைக்கு அனுப்பி வீட்டு பொருட்கள் வாங்கி வர சொல்கிறார்களா...
இனி எங்கும் ஓட வேண்டாம், அலைய வேண்டாம். உங்கள் நேரத்தையும், உடல் உழைப்பையும் வீணாக்க வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் வீட்டில் இருந்தே order செய்து பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துங்கள்.
LOCATION: