அனைவருக்கும் வணக்கம்
நமது கடை தென்காசியில் வாய்க்கால் பாலம் அருகில் அமைந்துள்ளது ,
எங்களிடம் குழந்தைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள் ,கதை புத்தகங்கள் , ஓவிய புத்தகங்கள்,கலர் பென்சில் ,வாட்டர் பெயிண்ட் ,அக்ரலிக் பெயிண்ட் ,பெயிண்டிங் ப்ரெஷ் ,வாட்டர் கேன் ,பென்சில் பாக்ஸ் ,ஸ்னாக்ஸ் பாக்ஸ், பௌச்சஸ்,அனைத்து வகையான நோட்டுகளும் தரத்துடன் கிடைக்கும் .
மேலும் கிரிக்கெட் ,வாலிபால் ,பாட்மிண்டன் ,கேரம் போர்டு,நீச்சல் கண்ணாடி , போன்ற விளையாட்டு சாதனங்களும் ,குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் - ரிமோர்ட் கார் , ஹெலிகாப்டர் ,ஏரோப்பிளேன்,பொம்மைகள் இன்னும் பல ...
அனைவரும் வந்து பார்த்து உங்களுக்கு வேண்டிய பொருட்களை நீங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் கடை அமைக்கப்பட்டுள்ளது.
Hello everyone,
Our shop is located near the Vaikkal Bridge in Tenkasi.
We offer a variety of products, including stationery for children, storybooks, drawing books, color pencils, watercolors, acrylic paints, painting brushes, water cans, pencil boxes, snack boxes, pouches, and all types of notebooks – all at affordable prices.
We also have a range of sports equipment, including cricket gear, volleyballs, badminton rackets, carom boards, swimming goggles, and children's sports items like remote-controlled cars, helicopters, airplanes, toys, and much more.
Our shop is designed to be a friendly space where everyone can come, search, and choose the items they need.