நம்ம நேசிக்குற ஒருத்தருக்கு நம்ம அன்பை விட வேற ஒரு விஷயம் பெரிசா தெரிஞ்சா அவங்கள விட்டு விலகிடனும்.........
நம்ம நேசிச்சவங்களுக்கு நம்ம கூட இருக்குறத விட வேற ஒருத்தரோட இருக்குறது சந்தோசம்னா விட்டு விலகிக்கொள்ள வேண்டும்.........
சேர்ந்து இருக்குறது மட்டும் காதல் இல்லை.... .....
பிடிச்சவங்களுக்காக விட்டு குடுத்து போறதும் காதல் தான்.........🥰🥰🥰
Written by: Akr Creation
நம் வாழக்கையில் நமக்கு பிடித்தது கிடைத்தால் இறைவன் நம்மை நேசிக்கிறான் என்று நினைவில் கொள்ளுங்கள். நமக்கு விருப்பமான ஒன்று கிடைக்கவிட்டால் இறைவன் நம்மை பாத்துகாக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.🙂
வாழ்க்கை என்பது விருப்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் வாழ்வது. இதனை புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.🤗
இல்லையென்றால் வாழ்க்கையே வெறுப்புதான்.☹️
ஒருசில வலிகளுடன் 🥺
Written by:Akr Status Zone