நீங்கள் எப்போதும் உங்கள் வியாபாரத்தை மிக சிறப்பான முறையில் விரிவுபடுத்த விரும்புவீர்கள் அந்த வகையில் உங்கள் வியாபாரத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அதிகமாக பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உங்கள் வியாபாரம் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய வேண்டுமா?
உங்கள் விற்பனை பொருட்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஆகுவதற்கு நாங்கள் எப்போதும் உங்கள் அருகில் இருப்போம் அந்த வகையில் எங்கள் விளம்பரமானது உங்கள் வாடிக்கையாளர்களை மிக விரைவாக உங்கள் அருகில் கொண்டு வருகின்றது.
எங்களுடைய விளம்பரங்களின் வடிவமைப்புகள் அனைத்தும் மிகவும் சிறந்த வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை மிகவும் இலகுவாக இனம் காணும் வகையில் எங்கள் விளம்பரம் சிறந்ததாக அமையும்.
விளம்பரங்களின் வகைகள்
Mobile Ads
Computer display advertisement
Facebook Ads
Instagram Ads
Tamil news website Ads
Pop up Ads
உங்கள் வியாபார தளத்தின் ஒவ்வொரு விளம்பரத்திலும் 6 வகைகள் நாங்கள் தயார் செய்து தருகின்றோம்.
(விளம்பரத்தில் click button இணைக்கப்படும் அதில் உங்களுடைய website அல்லது Facebook page மற்றும் உங்கள் தொலைபேசி நம்பர் இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள பட்டனை வாடிக்கையாளர்கள் click செய்யும்போது உங்களை தொடர்பு கொள்ளும் வகையில் விளம்பரங்கள் தயார் செய்து தருகின்றோம்.)
Facebook live
உங்களுடைய விளம்பரங்களை வீடியோ வடிவில் தயார் செய்து பேஸ்புக் இல் நேரடி ஒளிபரப்பு செய்து தருகின்றோம் இதற்கான கட்டணம் எழுதும் எங்களிடமிருந்து அளவிடப்பட மாட்டாது என்பதையும் அறிய தருகிறோம்.
விளம்பரங்களை வாடிக்கையாளர்கள் பார்வை
உங்களுடைய ஒவ்வொரு விளம்பரங்களையும் வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள் என்பதனை வாரத்தில் ஒரு முறை உங்களுக்கு தகவல்கள் தருகின்றோம்.
எங்களுடைய ஒவ்வொரு விளம்பரங்களின் வடிவங்களை நீங்கள் மேலே வழங்கப்பட்டுள்ள மெனுவில் animation Ads, banner Ads ஆகியவற்றை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பார்வையிட முடியும் என்பதனை உங்களுக்கு அறிய தருகிறோம்.
மிகக் குறைந்த கட்டணத்தில் அதிகமான விளம்பரங்களை செய்து உங்கள் வியாபாரத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
மேலதிய விவரங்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
TP-076 6655779