நேயர் வேம்படிதாளம் தியாகராஜன் அவர்கள் ஆகநல் வானொலியின் நீண்டகால நேயராவர் .
வேம்படிதாளம் பகுதிகளில் ஆகநல் வானொலியின் நிகழ்ச்சிகளை நடத்த பல உதவிகளையும் செய்துள்ளார் .
மேலும் ஆகநல் வானொலியில் நடைபெரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்
இவரை இம்மாதத்தின் சிறந்த நேயராக அறிவிப்பதில் ஆகநல் வானொலி பெருமிதம் கொள்கிறது .
மற்ற மாதத்தின் சிறந்த நேயர்களை காண கீழுள்ள இணைப்பை தொடவும்