சர்வதேச பெண்கள் தின விழா

தெலுங்கானா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

தாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச பெண்கள் தின விழா வரும் மார்ச் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணி முதல் செகந்திராபாத்தில் உள்ள  

கீஸ் பெண்கள் பள்ளியில் வழக்கம் போல பல்வேறு சிறப்பம்சங்களுடன்  சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

தங்களது தொழில்/ நிறுவனத்தின் பெயர் மற்ற விபரங்கள் தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல அருமையான வாய்ப்பு. 

மேலும் விபரங்களுக்கு

92465 02855 | 98495 55470 | 96522 34563

பெண்மையை போற்றுவோம்! தேசத்தை காப்போம்!

தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!

இது நம் தமிழ்ச் சங்கம் நாம் அனைவரும் அதன் அங்கம்!

அன்புடன் உங்கள் தெலுங்கானா தமிழ்ச் சங்கம்.

நன்றி

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் TELANGANA TAMIL SANGAM (Regd. No. 781) Regd. Off.: # No. 2-20-2/28/1/201 Flat, No 201/ Balaji Homes Adarsh Nagar, Road No 10, Opp HP Petrol Bunk, Uppal, Hyderabad, Telangana - 500 039.

Invitation for International Women's Day Celebration


Dear All, 

Vanakkam 


Telangana Tamil Sangam cordially invite you and your family and friends for the celebration of International Women's Day on Sunday 17th March 2024, from 2 PM sharp at Keys Girls High School  Secunderabad.


🗓️Date: 17-03-2024, Sunday

🕑Time: 2pm onwards... 

📍Place: Keyes Girls High School, Secunderabad 


Our Telangana Tamil Sangam's  Womens' Day function will be held with multi-faceted sports competitions, cultural program. 


Let us all come together as a family and celebrate womanhood.


Exhibitors & Sponsors are Welcome....


We are Inviting all Brands & Big-Small and Home Businesses to be a Part of our International Women's Day. 


For more details Contact 

92465 02855 | 98495 55470 | 96522 34563


Warm Regards

Telangana Tamil Sangam