ஸ்ரீ கத்தோக மந்திரம் நிர்மலம் நிர்மலீ கரணம் பாவனம் பாப நாசனம் |
ஜிந கந்தோதகம் வந்தே அஷ்ட கர்ம விநாசனம் சொல்லிக்கொண்டு கந்தோதகம் எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளவேண்டும்
(என்று ) ஜாப்ய மந்திரம்
ஓம் நமோ அர்ஹதே பகவதே சண்டோக்ர பார்ஸ்வ தீர்த்தங்கராய தரணேந்திர பத்மாவதி யக்ஷயக்ஷி ஸஹிதாய மம ஸர்வவிக்னோப சாந்திம் குருகுரு நம யத் சுகம் தரிஷுலோகேஷு வ்யாதி வ்யஸன வர்ஜிதம் அபயம் க்ஷேஷமமாரோக்யம் ஸ்வஸ்திரஸ்து விதீயதே
கல்யாண மஸ்து கமலாபிமுகி ஸ்தாஸ்து தீர்காயுரஸ்து குலம் கோத்ரம் தனம் சதாஸ்து ஆரோக்யமஸ்து ஸதவபுஷ்டி ஸம்ரத்தி பத்ரம் ஸதாஸ்து ஜினபுங்கவ பக்திரஸ்து
இதி பத்ரம் மங்கலம் சுபமஸ்து.
ஸ்ரீ திக்பந்தன் மந்த்ரம்
1.ஓம் ஹ்ராம் ணமோ அரிஹந்தாணம் ஹ்ராம்
பூர்வதிஸாத் ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மாம் ரக்ஷ ரக்ஷ
(இந்த மந்திரம் சொல்லி கிழக்குத் திசையில் மஞ்சள் அரிசியைப் போடவேண்டும்)
2. ஓம் ஹ்ரீம் ணமோ சித்தாணம் ஹ்ரீம் தக்ஷிண திஹாத்
ஆகத விதாநாத், நிவாரய நிவாரய மாம் ரக்ஷ ரக்ஷ
(இந்த மந்திரம் சொல்லி தெற்குத் திசையில் மஞ்சள் அரிசியைப் போடவேண்டும்)
3. ஓம் ஹ்ரும் ணமோ ஆஇரியாணம் ஹ்ரும் பச்சிம் திஸாத்
ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மாம் ரக்ஷ ரக்ஷ
(இந்த மந்திரம் சொல்லி மேற்குத் திசையில் மஞ்சள் அரிசியைப் போடவேண்டும்)
4. ஓம் ஹ்ரௌம் ணமோ உவஜ்ஜாயாணம் ஹ்ரௌம்
உத்தர திஸாத் ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மாம் ரக்ஷ ரக்ஷ
(இந்த மந்திரம் சொல்லி வடக்குத் திசையில் மஞ்சள் அரிசியைப் போடவேண்டும்)
5. ஓம் ஹ்ர: ணமோ லோயே ஸவ்வ ஸாஹூணம் ஹ்ர:
'ஸர்வ திஸா ஸமாகதான் விதாநாத் நிவாரய நிவாரய ஏதாந் மாம் ரக்ஷ ரக்ஷ
(இந்த மந்திரம் சொல்லி எல்லாத் திசைகளிலும் மஞ்சள் அரிசியைப் போடவேண்டும்)
ஸகலீ கரணம்
ரக்ஷா ஸூ த்ர மந்த்ரம்
மங்கலம் பகவான் வீரோ மங்கலம் கௌத மோ கணீ மங்கலம் குந்த குந்தாத்யோ ஜைன தர்மோஸ்து மங்கலம் (இம் மந்திரத்தைப் படித்து பஞ்சவர்ண நூலினால் கங்கனம் கட்டிக் கொள்ளவேண்டும்)
அங்க ஸுத்தி மந்த்ரம்
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரௌம், ஹ்ர: நம: ஸர்வாங்க ஸுத்திம் குரு குரு
பாத்ர ஸுத்தி மந்திரம்
ஓம் நமோர்ஹதே ஸர்வ பாத்ரம் சுத்திம் கரோமிதி
திலக மந்திரம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஹ்ர: நம:
அர்ச்சனை செய்தல்
ஓம் ஜய ஜய ஜய நமோஸ்து நமோஸ்து நமோஸ்து! ணமோ அரஹந்தாணம், ணமோ ஸித்தாணம், ணமோ ஆயிரியாணம், ணமோ உவஜ்ஜாயாணம், ணமோ ளோயே ஸவ்வ ஸஹூணம்.
(இதனைச் சொல்லிக் கொண்டே புஞ்சம் வைக்கலாம்) ஓம் ஹ்ரீம் அநாதி மூல மந்த்ரேப்யோ நம: புஷ்பாஞ்சலி க்ஷிபாமி. (இம் மந்திரத்தைச் சொல்லி மஞ்சள் அரிசியை இடலாம்)
12
சத்தாரி மங்கலம்:-
அரஹந்தா மங்கலம்,
ஸித்தா மங்கலம்,
ஸாஹு மங்கலம்,
கேவலி பண்ணத்தோ தம்மோ மங்கலம்.
சத்தாரி லோகுத்தமா:-
அரஹந்தா லோகுத்தமா,
ஸித்தா லோகுத்தமா,
ஸாஹு லோகுத்தமா,
கேவலி பண்ணத்தோ தம்மோ லோகுத்தமோ.
சத்தாரி ஸரணம் பவ்வஜ்ஜாமி:
அரஹந்தே ஸரணம் பவ்வஜ்ஜாமி,
ஸித்தே ஸரணம் பவ்வஜ்ஜாமி
ஸாஹு ஸரணம் பவ்வஜ்ஜாமி
கேவலி பண்ணத்தம் தம்மம் ஸரணம் பவ்வஜ்ஜாமி
ஓம் நமோர்ஹதே புஷ்பாஞ்சலி க்ஷிபாமி.
(இம்மந்திரத்தைச் சொல்லி மஞ்சள் அரிசி இடவேண்டும்)
அபவித்ர: பவித்ரோ வா ஸுஸ்திதோ து: ஸ்திதோபி வா |
த் யாயேத் பஞ் - நமஸ்காரம்
ஸர்வ பாபை: ப்ரமுச்சயதே II
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா 1 ய: ஸ்மரேத் பரமாத்மானம்
ஸ பாஹ்யாப்யந்தரே சுசி: II
அபராஜித மந்த்ரோயம்
2
ஸர்வ-விக்ன-விநாசன: I மங்கலேஷு ச ஸர்வேஷு
ப்ரதமம் மங்கலம் மத: II ஏஸோ பஞ்ச-ணமோயாரோ
ஸவ்வ-பாவப்பணாஸணோ | மங்கலாணாஞ் ச சவ்வேஸிம்
படமம் ஹோயி மங்கலம் II அர்ஹ மித்யக்ஷரம் ப்ரமஹ்ம வாசகம் பரமேஷ்டின: 1 ஸித்த சக்ரஸ்ய ஸத்வீஜம்
ஸர்வத: ப்ரணமாம் யஹம் ||
5
1
3
13
கர்மாஷ்டக-விநிர்முக்தம் மோக்ஷ-லஷ்மீ-நிகேதனம் | ஸம்யக்த்வாதி-குணோபேதம் ஸித்த சக்ரம் நமாம்யஹம் || விக்நௌகா: ப்ரலயம் யாந்தி சாகினி-பூத-பந்நகா: I விஷம் நிர்விஷதாம் யாதி ஸ்தூயமாநே ஜிநேச்வரே II புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி என்று சொல்லி மஞ்சள் அரிசி
7
(இட வேண்டும்)
உதக-சந்தன-தந்துல-புஷ்பகைச்சரு-ஸூதீப ஸுதூப-பலார்க்யகை: 1 தவள-மங்கல-கான-ரவாகுலே ஜிந-க்ருஹே ஜிநநாம-மஹம்யஜே ஓம் ஹ்ரீம் ஸ்ரீபகவஜ்ஜின ஸஹஸ்ரநாமேப்யோ அர்க்யம் நிர்வபாமி) என்று சொல்லி 'அர்கம்' இட வேண்டும்.
பஞ்ச கல்யாணக அர்கம்
உதக சந்தன.....
கல்யாணமஹம் யஜே ||
ஓம் ஹ்ரீம் தீர்த்தங்கராய கர்ப ஜன்ம தப ஞான நிர்வாண பஞ்ச கல்யாண கேப்யோ அர்கம் நிர்வபாமிதி.
பஞ்ச பரமேஷ்டி அர்கம்
ஜினராஜ மஹம் யஜே || ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அரஹந்த ஸித்தாசார்யோபாத் யாய ஸர்வ ஸாதுப்யோ அர்கம் நிர்வபாமிதி)
உதக சந்தன......
சதுர்விம்ஸதி தீர்த்தங்கரர் அர்கம்
உதக சந்தன........ ..........யஜே [] ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வ்ருஷபாதி மஹாவீர் பர்யந்த சதுர்விம்ஸதி தீர்த்தங்கரேப்யோ அர்கம் நிர்வபாமிதி)
ஸ்வஸ்தி மங்களம்
ஸ்ரீ மஜ்ஜினேந்த்ர மபிவந்த்ய ஜகத்தரயேசம் ஸ்யாத்வாத நாயக மனந்த சதுஷ்டயார்ஹம் | ஸ்ரீ மூலசங்க ஸுத்ருசாம் ஸுக்ருதைக ஹேதுர் ஜைனேந்தர யக்ஞ விதி ரேஷ மயாப்யதயி II
ஸ்வஸ்தி த்ரிலோக குரவே ஜிந-புங்க வாய ஸ்வஸ்தி ஸ்வபாவ மஹிமோதய ஸுஸ்திதாய | ஸ்வஸ்தி ப்ரகாச மஹிமோஜ்வல-த்ருங்மகாய ஸ்வஸ்தி ப்ரஸன்ன லலிதாத் புத-வைபவா ய: II
ஸ்வஸ் த்யுச் சலத் விமல-போத-ஸுதா-ப்ளவாய ஸ்வஸ்தி ஸ்வபாவ பரபாவ-விபாஸகாய | ஸ்வஸ்தி த்ரிகால-விததைக-சிதுத் கமாய ஸ்வஸ்தி த்ரிகால-ஸ்கலாயத-விஸ்த்ருதாய ||
த்ரவ்யஸ்ய சுத்தி மதிகம்ய யதானுரூபம் பாவஸ்ய சுத்தி மதிகாமதி கந்துகா: I ஆலம்பனாநி விவிதாந்தய வலம்ப்ய வல்கன் பூதார்த்த யஜ்ஞ புருஷஸ்ய கரோமியஜ்ஞம் ||
அர்ஹத் புராண புருஷோத்தம பாவனாநி வஸ்தூன்ய னூன மகிளான்ய யமேக ஏவ| அஸ்மிஞ ஜ்வலத் விமல-கேவல போதவஹ் னௌ புண்யம் ஸமக்ர மஹமேக மனா-ஜுஹோமி II (இதி புஷ்பாஞ்சலிக்ஷிபாமி-என்று சொல்லி மஞ்சள் அரிசி இடுதல்
வேண்டும்)
ஸ்வஸ்தி - மங்கலபாடம்
ஸ்ரீ வ்ருஷபோ ந : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ அஜித்: I
ஸ்ரீ ஸம்பவ : ஸுமதி ஸ்ரீ ஸுபார்ச்வ ஸ்ரீ புஷ்ப தந்த
: ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ அபிநந்தன: I
: ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ பத்மபிரபு: I
: ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ரபிரபு |
: ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி
ஸ்ரீ சீதல : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி
ஸ்ரீ ஸ்ரேயாம்ச : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ வாஸுபுஜ்ய: I
ஸ்ரீ விமல : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ அனந்த: I
ஸ்ரீ தர்ம : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ சாந்தி: 1
ஸ்ரீ குந்து : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ அரநாத: 1
ஸ்ரீ மல்லி : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ முனிஸுவ்ரத: 1
ஸ்ரீ நமி : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ நேமிநாத: 1
ஸ்ரீ பார்ச்வ : ஸ்வஸ்தி, ஸ்வஸ்தி ஸ்ரீ வர்த்தமான: 1
புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி என்று சொல்லி மஞ்சள் அரிசி இடுதல் வேண்டும்)
16