விவசாயபீட நலன்புரிச் சங்கத்தினுடைய மார்ச் மாதச் செயற்பாட்டு நிகழ்வு

 விவசாயபீட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த 27ம் மற்றும் 28ம் திகதிகளில் விவசாயபீட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை மகிழ்வுடன் தெரிவிக்கும் அதேவேளை, இதில் விவசாய பீட, பொறியியல் பீட, மற்றும் தொழில்நுட்ப பீட உத்தியோகத்தர்களும் மாணவர்களுமாக 105 பேர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்வை திறம்பட நடாத்த உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் RUNAS optical நிறுவனத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

விவசாயபீட நலன்புரிச் சங்கம்


புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.