பேரா. வை. ரவிச்சந்திரன்                       
பேராசிரியர், கணிதத்துறை                    
தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி


Prof. V. Ravichandran
 
Department of Mathematics
National Institute of Technology
Tiruchirappalli - 620015 
(on leave from Department of Mathematics                          
University of Delhi, Delhi 110007, India)
Telephone: +91-431-2503665
மின்னஞ்சல்/Email: vravi68@gmail.com
MathSiNet Profile 
ZBL Author Profile
ORCID
ResearcherID 
Scopus
Google Scholar
MS Academic Search
ResearchGate
Academia.edu  
For detailed CV, click here    
                                           
முனைவர் வை. ரவிச்சந்திரன் தற்பொழுது திருச்சி  தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேராசிரியர் ஆவார்.  தேசிய கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.   இவர் 1996-ல் விரிவுரையாளர்  பணியை துவங்கினார். அவர் 2004-2007இல்  மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அவர் 2011-12இல் மலேஷியா அறிவியல் பல்கலைக் கழக வருகைப் பேராசிரியராக இருந்தார். அவர் 2007இல்  தில்லி பல்கலைக் கழகத்தில் ரீடர் பதவியில்  சேர்ந்தார். அவர் இதுவரை நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.  13 ஆராய்ச்சி மாணவர்கள் அவரது மேற்பார்வையில் தங்கள் முனைவர் பட்டம் பெற்றார்கள். எட்டு எம்.பில் ஆராய்ச்சி மாணவர்கள் அவரது மேற்பார்வையின் கீழ் தங்கள் பட்டம் பெற்றார்கள்.  அவர் மலேசிய கணித  அறிவியல் கழக இதழின்  ஆசிரியர் குழு உறுப்பினராக உள்ளார்.

Dr. V. Ravichandran is currently a Professor at NIT Trichy. He has studied at National College, Trichy for his B.Sc., M.Sc. and M.Phil. degrees  and  completed his Ph.D. degree from Anna University, Chennai. He started his carrier as  Lecturer in 1996 and spent the period between 2004-2007 at Universiti Sains Malaysia where he was a Visiting Professor later in 2011-12. He joined as Reader at DU in 2007 and appointed as Professor in 2014.   He has published more than 150  research papers.   He has supervised 13 Ph.D. and  8 M.Phil. scholars.   He is an editor of Bulletin of the Malaysian Mathematical Sciences Society.

Teaching:
 Transformation of my website: From Archive.org (The Wayback Machine).
2001   2004   2006  2007  2008  2009  2011   2012   2017