Varuna Japam performed on 1st July at Vaduvur Temple tank (Saruyu Pushkarni)

Post date: Jul 1, 2013 9:21:19 AM

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி மழை வேண்டி இன்று 1 07 2013 காலை வடுவூர் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சரயு புஷ்கரணிகுளத்தில்

  • ஸ்ரீமத்ஆண்டவன் வேதபாடசாலை ஆசிரியர், மாணவர்கள் வருணஜபம் செய்தனர்

நிகழ்ச்சியில் வடுவூர் பிரசிடன்ட் ஒன்றிய கவுன்சிலர்

மாவட்ட குழு துணைத்தலைவர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்து

கொண்டனர்