இந்த இணையத்தில் தமிழக அரசு புதிய பாடத்திட்டத்திற்கான முதல்
பருவம் QR Code வீடியோக்கள்
பதிவிடப்பட்டுள்ளது.
வகுப்பிற்கான Subject தேர்வு செய்தவுடன் வரும் பாடங்களின் வீடியோக்கள் இரண்டு முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை, இம்முறையில் லிங்கை கிளிக் செய்து அடுத்து வரும் பக்கத்தில் Download பட்டனை கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும்.
இரண்டு வீடியோ Play ஆகும் முறை இம்முறையில், லிங்க்கை கிளிக் செய்தவுடன் வீடியோ Play ஆகும் வீடியோவின் வலதுபுற கீழ் முலையில் மூன்று புள்ளிகள் உள்ளதை கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்
லிங்க்கை கிளிக் செய்தவுடன் வீடியோ Play ஆகும் கணினியில் கீபோர்டில் உள்ள Ctrl மற்றும் S இரண்டு பட்டன்களை ஒருசேர (Ctrl + S) அழுத்தி சில வினாடிகளில் தோன்றும் விண்டோவில் Save பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்திகொள்ளலாம்.
கைபேசி வழியாக பதிவிறக்கம் செய்ய Play ஆகும் வீடியோமீது 5 வினாடிகள் அழுத்தி பிடித்தால் Download Video என்று வரும் அதை அழுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
விரைவில், தயவு செய்து காத்திருக்கவும், Coming Soon ஆகிய தலைப்புக்கள் தமிழக அரசு வீடியோ பதிவேற்றம் செய்யவில்லை என்பதை உணர்த்தும்
இங்கு கிளிக் செய்து இந்த இணையம் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்.