பல்லவி
தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (இரண்டு முறை அல்லது நான்கு முறை)
அநுபல்லவி
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி (இரண்டு வரிகளும் சேர்த்து இரண்டு முறை); (தேவி...இரண்டு முறை)
சரணம்
மலையத்வஜன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி
மகாராணி (மூன்று வரிகளும் சேர்ந்து இரண்டு முறை)
அலைமகள் கலைமகள் (பணிகீர்வாணி)
அமிழ்தனை இனிய முத்தமிழை வளர்த்த… (தேவி..)